யாழ் ஊடகவியலாளர் குற்றதடுப்பு பிரிவினரால் விசாரணை!!

வடக்கின் பிரபல ஊடகவியலாளர் புலேந்திரன் சுலக்ஷன் அவர்களை இன்றைய தினம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் அழைக்கப்பட்டு மூன்று மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டது.

இதன் பிரகாரம் முக நூலில் ஒன்றில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் படங்களை பதிவு செய்த நபரின் நண்பராக இருந்தமை தொடர்பாக இவ்விசாரணை இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இவர் 2018ம் ஆணடில் தேசியவிருதினை பெற்ற முதலாவது வடக்கின் ஊடகவியலாளர் என்பது தன்னுடைய அரசியல்நிகழ்ச்சிகளாலும் பல்வேறு பட்ட சமூகம் நிகழ்ச்சிகளாலும் சமூகத்தினால் பார்க்கப்பட்ட ஊடகவியலாளராகக் காணப்பபடுகின்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment