சீனாவின் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு…

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி தொகையை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பீஜிங்கில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 869 என்ற விமானத்தின் ஊடாக குறித்த 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று (31) முற்பகல் 11.28 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த தடுப்பூசிகளை ஜனாதிபதி இன்று உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

Related posts

Leave a Comment