இணையம் ஊடாக விபசாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் கைது.
நேற்றைய தினம் இணையத்தளத்தினுாடாக விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இளம் பெண்ணொருவரை முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் வாத்துவ காவல் துறையினரால் பாணந்துறை ,வலான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கண்டி பூஜாபிட்டியவைச் சேர்ந்த 29 வயதுடை பெண் ஆகும்.
நேற்றைய தினம் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.