பஸ் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் படுகாயம்.
இன்றைய தினம் தம்புள்ளாவின் கல்கிரியகாமாவில் உள்ள கால்வாயில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் 18 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் பஸ்ஸின் கட்டுப்பாட்டை இழந்ததாக பஸ்ஸின் சாரதி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பிராயணிகளை கிராம மக்கள் மீட்டு தம்புள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.