அரச மற்றும் தனியார் வங்கிகள் நாளை (12) இயங்கும் என பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
12 ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் வங்கிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி பலருள் எழுந்தது. இந்நிலையிலேயே வங்கிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளன.