திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்…
திருகோணமலை மாவட்டத்தில் பினவரும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (29) காலை 7.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டம்
உப்புவெளி பொலிஸ் எல்லைப்பகுதி
சுமேதங்கபுர உத்தியோகத்தர் பிரிவு
திருகோணமலை பொலிஸ் எல்லைப்பகுதி
மூடோவி Moodovi GN Division கிராம உத்தியோகத்தர் பிரிவு
கோவிலடி கிராம உத்தியோகத்தர் பிரிவு
லிங்கா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவு
சீன துறை முக பொலிஸ் எல்லைப்பகுதி
காவட்டிகுடா கிராம உத்தியோகத்தர் பிரிவு
சீன துறைமுக கிராம உத்தியோகத்தர் பிரிவு