கடுமையான கொரோனா காலத்தில் 10,000 படுக்கைகளை கொண்ட கொரோன நிலையங்களை 10 நாட்களில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை பொதுஜன பெரமுன தனது தொழில் சங்கம் மற்றும் இளைஞர் அமைப்பின் ஊடாக முன்னெடுத்துள்ளது.
பேரிடர் காலத்தில், ஒரு கட்சியாக செயல்படக்கூடிய செயல்திட்டங்கள் தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டது. குறித்த ஒன்றுகூடலில் 10,000 படுக்கைகளை கொண்ட கொரோனா நிலையங்களை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.