Sport | விளையாட்டு 

பதிலடி கொடுக்குமா இலங்கை? முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து அணியிடம் ஏற்கனவே மூன்று ரி- 20 போட்டிகளிலும் படு தோல்வியடைந்த இலங்கை அணி, ஒரு நாள் போட்டித் தொடரிலாவது பதிலடி கொடுக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Related posts

Leave a Comment