Latest | சமீபத்தியது உள்நாடு 

அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்வதற்கு மேற்கொள்ளப்படும்  முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மேல் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
கத்தோலிக்க மத குருமார்களும் கன்னியாஸ்திரிகளும் பொதுமக்களும் இந்த அமைதியான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment