Latest | சமீபத்தியது மலையகம் 

நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று மாலை நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா பிலக்பூல் சந்தியில் பாரிய மண்சரிவு ஒன்று திடீரென ஏற்பட்டதால் நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – ஹட்டன், நுவரெலியா – டயகம போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் நுவரெலியா வீதி அதிகார சபைக்கு அறிவித்து மண்மேட்டை அப்புறப்படுத்துவதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்

Related posts

Leave a Comment