Latest | சமீபத்தியது உள்நாடு 

முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு போராட்டம்

சம்பள பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று, போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன.

வலயக் கல்விப் பணிமனைகளுக்கு முன்னால், இந்தப் போராட்டம் முன்னெக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பில் லிப்டன் சுற்று வட்டப் பகுதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment