உள்நாடு 

பொலிஸ் தலைமையக பணிப்பாளராக லங்கா ரஜனி அமரசேகர நியமிப்பு…

பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல் பெண் பணிப்பாளராக SSP லங்கா ரஜனி அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

Leave a Comment