Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டி.எம்.எல்.பண்டாரநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்பு…

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டி.எம்.எல்.பண்டாரநாயக்க தனது கடமைகளை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் நேற்று (07) ஆரம்பித்தார்.இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரியான இவர் இதற்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது

Related posts

Leave a Comment