Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு உள்நாடு 

ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை இளைஞர்களுக்குப் பதக்கங்கள்….

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் பாரா விளையாட்டுப் போட்டியில் 2021 இல் இலங்கை பராலிம்பிக் அணி 5 பதக்கங்களை வென்றுள்ளது. தலா ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.டிசம்பர் 2 தொடக்கம் டிசம்பர் 6 வரை நடைபெற்ற இந்த போட்டிகளில் இலங்கை சார்பாக 7 வீரர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person
May be an image of 5 people and people standing

Related posts

Leave a Comment