Latest | சமீபத்தியது 

அவசரம் ஆபத்தை தரும்!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய ரயிலுடன் தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அண்மையில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சேதமடைந்ததுடன் இதன் சாரதி பாய்ந்து உயிர்தப்பினார்.

May be an image of 5 people and outdoors

Related posts

Leave a Comment