மலையகம் 

டொட்லேண்ட் தோட்டத்தின் பாதை புனரமைப்பு!

2020 ஆம் ஆண்டு இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது டொட் லேண்ட் தோட்டத்திற்கான பாதையை புனரமைப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி இன்று அப்பாதையை திறந்து வைத்தார் .விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பாதைக்கான வேலைத்திட்டத்தை செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார்.

Related posts

Leave a Comment