Latest | சமீபத்தியது 

‘பொல்ஹோன்கொட கொலன்தொட்ட சரசவி உயன’ மாடி வீட்டுத்தொகுதி பிரதமரின் தலைமையில் பொது மக்களிடம் ….

களனிவெலி ரயில்பாதையை விரிவுபடுத்தும் திட்டத்தின் காரணமாக வெளியேற்றப்பட்ட 192 குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

528 வீடுகளைக்கொண்ட ‘பொல்ஹோன்கொட கொலன்தொட சரசவி உயன’ என்ற மாடி வீட்டுத்தொகுதி பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ தலைமையில் எதிர்வரும் புதன் கிழமை பொது மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக கொலம்பகே மாவத்தை பொது மக்களுக்கு இதில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகர அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இந்த வீடமைப்பு திட்டத்திற்கு 190 கோடி ரூபா செலவிடப்பட்டள்ளது.

Related posts

Leave a Comment