Latest | சமீபத்தியது 

மீரிகமவில் புகையிரதத்துடன் லொறி மோதி பாரிய விபத்து

மீரிகமவில் புகையிரதத்துடன் லொறி மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதுடன், ரயில் சேவையும் தடைப்பட்டுள்ளது.மீரிகம புகையிரத கடவையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.இதனால் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரதம் மற்றும் லொறி பாரிய சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த லொறி புகையிரத கடவையை கடப்பதற்காக தண்டவாளத்தில் நிறுத்திய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment