2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கிராமிய முன்மொழிவுகள்
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கிராமிய முன்மொழிவுகள் மற்றும் வாழ்வாதார முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பாராளுமன்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் இதர அரச உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு நேற்று அலரிமாளிகையில் நிதி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.