ஜனவரியில் மின்சாரத் துண்டிப்பு: கூற்று உண்மைக்கு புறம்பானது

ஜனவரி மாத மத்தியிலிருந்து மின்சாரத் துண்டிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தகவல்கள் மூலம் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை. வருடம் முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க மின்சார சபைக்கு திறன் உண்டு எனவும் அமைச்சர் காமினி லொக்குகே மேலும் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment