Politics | அரசியல் உள்நாடு 

உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிப்பு…

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடித்து அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.இதன்படி , 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2023 மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment