Latest | சமீபத்தியது உள்நாடு 

நாட்டில் மின் விநியோகம் தடைபடும் பிரதேசம் மற்றும் நேரம் அறிவிப்பு…..

நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் மின் விநியோகம் தடைபடும் நேரம் தொடர்பிலான அறிவித்தல் இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.தினமும் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரை காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்றைய தினம் (11) நாட்டின் எந்த பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.இதேவேளை, நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அவ்வாறு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளின் பட்டியலின் படி துண்டிக்கப்படும்.

No photo description available.

Related posts

Leave a Comment