ஆள் அடையாளமே! தெரியாமல் மாறிய நடிகர் வைகைப்புயல் வடிவேலு….

நடிகர் வடிவேலு தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நகைச்சுவை நடிகர். இடையில் சில காரணங்களால் வடிவேலு நடிக்கவே இல்லை. காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள அவர் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் தொடர்ந்து நடந்து வருகின்றன.அண்மையில் லண்டன் சென்ற வடிவேலுவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட சிகிச்சை பெற்றிருந்தார். இப்போது உடல்நலம் சரியாகி வீட்டில் ஓய்வில் இருக்கிறார். தற்போது ராய் சேகர் ரிட்டன்ஸ் குழுவுடன் வடிவேலு எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் வடிவேலு ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

Related posts

Leave a Comment