ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு….

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஜனவரி 16ம் திகதி Pallekele மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் 18 பேர் அடங்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒருநாள் அணி –

 1. தசுன் ஷானக்க (அணித்தலைவர்)
 2. பெதும் நிஸ்ஸங்க
 3. மினோத் பானுக்க
 4. தனன்ஞய டி சில்வா
 5. சரித் அசலன்க
 6. சாமிக்க கருணாரட்ன
 7. மகீஷ் தீக்ஷன
 8. ஜெப்ரி வன்டர்செய்
 9. நுவான் துஷார
 10. ரமேஷ் மெண்டிஸ்
 11. பிரவீன் ஜயவிக்ரம
 12. துஷ்மன்த சமீர
 13. சாமிக்க குணசேகர
 14. தினேஷ் சந்திமால்
 15. குசல் மெண்டிஸ்
 16. நுவான் பிரதீப்
 17. சிரான் பெர்னாண்டோ
 18. கமிந்து மெண்டிஸ்

காத்திருப்பு பட்டியில் வீரர்கள் –

 1. அஷேன் பண்டார
 2. புலின தரங்க
 3. நிமேஷ் விமுக்தி
 4. அஷைன் டேனியல்
 5. அசித பெர்னாண்டோ
 6. விஷ்வ பெர்னாண்டோ

Related posts

Leave a Comment