தேங்காய் விலை அதிகரிப்பு….

சந்தையில் தேங்காயின் விலை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், சந்தையில் தற்போது தேங்காய் ஒன்று 80 முதல் 95 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தெங்கு செய்கையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விளைச்சல் குறைவடைந்துள்ளமையே விலை அதிகரித்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment