Sport | விளையாட்டு 

நோவக் ஜோக்கோவிச்சின் வீசா மீண்டும் இரத்து….

செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச்சின் வீசாவை அவுஸ்திரேலிய அரசு 2 ஆவது முறையாக இரத்து செய்துள்ளது. போதிய மருத்துவ ஆவணங்கள் இல்லை என கூறி இவ்வாறு வீசா இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment