சினிமா 

‘குக் வித் கோமாளி சீசன் 3’ நீங்கள் ரெடியா???

சின்னத்திரையின் சென்சேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சீசன் 1 வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2 மாபெரும் வெற்றியை அடைந்தது. இதன்பின் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது துவங்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர். சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 படப்பிடிப்பு துவங்கியது.

இதில் யார்யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.

‘குக் வித் கோமாளி சீசன் 3’ போட்டியாளர்கள்

பாரதி கண்ணம்மா ரோஷினி

நடிகர் சந்தோஷ், மனோபாலா

அந்தோணி தாசன்

வித்யுலேகா ராமன்

அம்மு அபிராமி

தர்ஷன்

கிராஸ் கருணாஸ்

Related posts

Leave a Comment