World | உலகம் 

டோங்கா தீவில் சுனாமி தாக்கம்… (வீடியோ)

எரிமலை வெடித்ததை அடுத்து டோங்கா தீவில் சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது. சுனாமி அலைகள் தீவைத் தாக்கும் சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சிறிய சுனாமி அலைகள் தீவைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment