உள்நாடு 

தேர்தல் அட்டவணையை சட்டமாக்க கோரிக்கை……

தேர்தல் கால அட்டவணையை நாட்டின் சட்டப்புத்தகத்திற்குள் உள்ளவாங்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் அட்டவணையை சட்டப்புத்தகத்திற்கு மாற்றுவதன் மூலம் தேர்தல்கள் பிற்போடப்படுவதை தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களை உரிய காலத்தில் நடாத்தி முடிப்பது அரசாங்கத்தின் கடப்பாடு எனவும் அந்தக் கடப்பாடு அரசாங்கதிற்கு காணப்படுமாயின் குறிப்பிட்ட தினத்தில் தேர்தலை நடத்தும் படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

Leave a Comment