Sport | விளையாட்டு 

பதவி விலகினார் விராட் கோலி…..

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் பதிவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததை தொடர்ந்து தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு நாள், டி20 போட்டிகளில் தலைவர் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார்.

Related posts

Leave a Comment