திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் !
நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் விக்ரம் செம பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியை தொகுத்து வழங்கியிருந்தார்.இதனிடையே தற்போது நடிகர் கமல் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.