Latest | சமீபத்தியது உள்நாடு 

மூத்த பெண் பாடகர் நீலா விக்கிரமசிங்க காலமானார்….

மூத்த பெண் பாடகரும், இசைக்கலைஞரும் மற்றும் இத்தாலியின் மிலான் நகரில் தூதரக அதிகாரியாக பதவி வகித்த நீலா விக்கிரமசிங்க காலமானார்.

இவர் காலமாகும் போது இவருக்கு வயது 71 வயதாகும்.

Related posts

Leave a Comment