உள்நாடு 

சுற்றுலா வழங்குநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை….

சுற்றுலா வழங்குநர்களுக்கு சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் விஷேட அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. உள்ளூர் சுற்றுலாப் பயணிகளைப் பொருட்படுத்தாமல், “வெளிநாட்டவர்களுக்கு மட்டும்” என்ற கொள்கையைப் பின்பற்றினால், அந்த நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment