உள்நாடு 

பிரியந்த குமாரவின் மரண நட்டஈட்டுத் தொகை மற்றும் மாதச் சம்பளம் அனுப்பிவைப்பு…..

பாகிஸ்தானில் படுகொலையான பிரியந்த குமாரவின் மரண நட்டஈட்டுத் தொகை ஒரு லட்சம் அமெரிக்க டாலரும், முதல் மாதச் சம்பளமான 1667 டாலரும் அவரின் மனைவிக்கு அனுப்பப்பட்டது. பாகிஸ்தானில் படுகொலையான இலங்கையரான பிரியந்த குமாரவின் மரண நட்டஈட்டுத் தொகையை பாக்கிஸ்தான் வழங்கியுள்ளது.

மரண நட்டஈடான ஒரு லட்சம் அமெரிக்க டாலரும் மரணத்தின் பின்னான (வருகின்ற 10 வருடதிற்கான) முதல் மாதச் சம்பளமான 1667 டாலரும் சேர்த்து பிரியந்தவின் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் பிரதமர் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment