இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் பதவியில் மாற்றம்….
இலங்கை துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராக டொக்டர் பிரசன்ன ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.