திருகோணமலை எண்ணெய் தொட்டி ஒப்பந்தம் குறித்து கொழும்பில் ஜே.வி.பி. எதிர்ப்பு போராட்டம்…
மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பு, டெக்னிக்கல் சந்தியில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.
திருகோணமலை எண்ணெய் தொட்டியின் பங்குகளை இந்தியாவிற்கு வழங்கும் உடன்படிக்கையை அரசாங்கம் மீளப்பெறுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி இன்று கொழும்பில் இந்த போராட்டத்தை நடத்தவுள்ளது.