Latest | சமீபத்தியது உள்நாடு 

பாலியல் தொழில் ஈடுபட்ட பெண்கள் கைது…

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிகந்த வீதி – இரத்மலானை பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் நடத்தப்பட்ட பாலியல் தொழில் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி இவர்கள் கொட்டாவ, பொலன்னறுவை, நாரம்பனாவ, மித்தெனிய, இரத்மலானை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 – 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் ,சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment