பிரதமரின் புதிய செயலாளராக அனுர திசாயநாக்க நியமனம்…..
நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரான அனுர திசாயநாக்க நாளை முதல் பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பிரதமரின் முன்னாள் செயலாளரான காமினி செனரத் ஜனாதிபதியின் புதிய செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.