Sport | விளையாட்டு 

ICC யின் 2021 ஆண்டின் டி20 அணி அறிவிப்பு…..

2021 ஆண்டின் சிறந்த டி20 அணியை தேர்ந்தெடுத்து ICC அறிவித்துள்ளது. ICC-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணியில் மொத்தம் 11 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ICC-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணிக்கு பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாபர் அசாம் பாகிஸ்தான் டி20 அணியின் கேட்பன் என்பது குறிப்பிடத்தக்கது.

ICC-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணியில் 3 பாகிஸ்தான் வீரர்கள், 3 தென் ஆப்பிரிக்கா வீரர்கள், 2 அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இலங்கை, இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் இடம்பிடித்துள்ளனர்.

ICC-யின் 2021 ஆண்டின் சிறந்த டி20 அணி விபரம்:

ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)
பாபர் அசாம் (கேப்டன்) (பாகிஸ்தான்)
மார்க்ராம் (தென் ஆப்பிரிக்கா)
மிட்செல் மார்ஷ் (அவுஸ்திரேலியா)
டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா)
வனிந்து ஹசரங்கா (இலங்கை)
ஷம்சி (தென் ஆப்பிரிக்கா)
ஜோஷ் ஹேசில்வுட் (அவுஸ்திரேலியா)
முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்)
ஷஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்)

Related posts

Leave a Comment