அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா…..
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதியாகியதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.