உள்நாடு 

பெருந்தொகை வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஐவர் கைது….

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விமான நிலைய சுங்கப் பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்து வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந் நாணயங்கள் டுபாய்க்கு கடத்தப்படவிருந்ததாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment