World | உலகம் 

வயதால் கின்னஸ் சாதனையை ஏற்படுத்தி இறந்த மனிதர்

உலகின் அதிக வயதைக்கொண்ட மனிதர் காலமானார். ஸ்பானியாவைச் சேர்ந்த சட்டர்னினோ டி லா ப்யூன்டே Saturnino de la Fuente) என்பவரே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலமானபோது அவரின் வயது 112 வருடங்கள், 341 நாட்களாகும்.

இது கின்னஸ் சாதனையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சட்டர்னினோ டி லா ப்யூன்டே ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள தமது வீட்டில் வைத்து காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய பெயர் கடந்த செப்டம்பர் மாதத்தில் 112 வருடங்கள், 211 நாட்களாக இருக்கும்போதே கின்னஸ் சாதனையாக இவர் 1909ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி பிறந்தார்.பதிவிடப்பட்டது.13வயதில் அவர் காலணி தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். இந்த கின்னஸ் சாதனையாளருக்கு 7 மகள்மாரும் ஒரு மகனும், 14 பேரப்பிள்ளைகளும் 11 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.  

Related posts

Leave a Comment