உள்நாடு 

இலங்கை உர நிறுவனத்திற்கு புதிய தலைவராக லசந்த விக்ரமசிங்க…..

மில்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசிங்க இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment