Latest | சமீபத்தியது உள்நாடு 

சாணிக்கியன் M.P க்கு கொரோனா தொற்று….

தமக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணிக்கியன் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment