உள்நாடு 

அரிசி வழங்க மறுக்கும் சீனா?

சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாகப் பெறவுள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன கடந்த வாரம் தெரிவித்திருந்த போதிலும், அத்தகைய நன்கொடைக்கான கோரிக்கையை சீன அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

Leave a Comment