இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது…..
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் கப்பல்களில் இருந்து மின்சார சபைக்குத் தேவையான எரிபொருட்களை வழங்க தீர்மானித்துள்ளதனால் இன்று மின்வெட்டு அமுலாகாது என தெரிவிக்கப்படுகிறது.