Politics | அரசியல் 

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்! உடைகிறது மைத்திரியின் கட்சி?

குமாரவெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் கட்சியின் தலைமைக் காரியாலயம் எதிர்வரும் மார்ச் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறக்கப்படவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி குமார வெல்கமவுடன் இணைவதற்கு 300 அமைப்பாளர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது, அர்ஜுண ரணதுங்கவிற்கு பொருளாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவியை வழங்குமாறும், பொதுச்செயலாளர் பதவியில் சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்குமாறும் கலந்துரையாடலின் போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment