மூன்று ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகும் அற்புதமான யோகம்: அதிலும் விருச்சிகத்திற்கு!! – இன்றைய ராசிபலன்
ஒவ்வொரு நாளின் தொடக்கத்தின் போதும் நம்முடைய ராசிக்கு எப்படி அமையப் போகிறது என்பது தொடர்பில் அறிந்து அந்த நாளுக்குக் காரியங்களைத் தொடங்கும் போது அதனை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கான துணிச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வரக்கூடிய தமது ராசியின் பலன் நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டம், மாற்றங்களை ஏற்படுமா என்பது நடக்கக்கூடிய முக்கிய கிரகப் பெயர்ச்சிகளைப் பொருத்து தான் அமையும்.