Jafna | யாழ்ப்பாணம் 

விடுதலைப் புலிகளின் தற்போதைய ஆயுதம் என்ன? – இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல்

விடுதலைப் புலிகள் தற்போது தற்கொலை குண்டுகளை பயன்படுத்துவதில்லை. பரபரப்புரையும், பிரசாரங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே தற்போது அவர்களின் ஆயுதம் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே இதனை இதனை கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழக்கொள்கை மாறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment