இலங்கை மின்சார சபைக்கு பதில் பொது முகாமையாளர் நியமனம்…
இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளராக கலாநிதி ரோஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.